பஞ்சாப், பீகார் மாநில வேட்பாளர்கள் தேர்வு: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை
பஞ்சாப், பீகார் மாநில வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணி குழு டெல்லியில் நேற்று கூடியது.
21 April 2024 11:24 PM GMTஇந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேண்டுகோள்
நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.
17 April 2024 5:45 PM GMTகாங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்: மண்டி தொகுதியில் கங்கனாவை எதிர்த்து மாநில மந்திரி போட்டி
நாடாளுமன்ற தேர்தலுக்கான மேலும் 16 காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
13 April 2024 9:05 PM GMTபீகாரில் ராஷ்டிரிய ஜனதாதள வேட்பாளர்கள் அறிவிப்பு: லாலு பிரசாத்தின் 2 மகள்களுக்கு வாய்ப்பு
லாலு பிரசாத் யாதவின் 2 மகள்களான மிசா பாரதி, ரோகிணி ஆச்சார்யாவுக்கு லோக்சபா தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது
10 April 2024 8:04 PM GMTவாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி: இன்று தொடக்கம்
சென்னை மாவட்டத்தில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி இன்று தொடங்க உள்ளது.
10 April 2024 12:05 AM GMTநாடாளுமன்ற தேர்தல்: மேலும் 6 வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
6 April 2024 9:07 PM GMTநாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை கட்சி வாரியாக வெளியீடு
தமிழ்நாட்டில் 609 சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
1 April 2024 10:59 AM GMTஅருணாசல பிரதேச சட்டசபை தேர்தல்: பா.ஜனதா வேட்பாளர்கள் 10 பேர் போட்டியின்றி தேர்வு
சட்டசபை தேர்தலில் முதல்-மந்திரி பெமா காண்டு உள்பட பா.ஜனதா வேட்பாளர்கள் 10 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
30 March 2024 11:14 PM GMTஇறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: தமிழ்நாட்டில் 950 பேர் போட்டி
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
30 March 2024 4:10 PM GMTதமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் நாளை வெளியாகிறது
தமிழகத்தில் 39 தொகுதிகளில் போட்டியிட 1,085 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது.
29 March 2024 12:44 PM GMTநாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் யார்..யார்..வேட்புமனு ஏற்பு
மனுக்களை பரிசீலனை செய்யும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
28 March 2024 7:59 AM GMT'சமூக நீதி அடிப்படையில் வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளோம்' - செல்வப்பெருந்தகை
அனைத்து தரப்பு மக்களுக்குமான இயக்கம் காங்கிரஸ் பேரியக்கம்தான் என செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
28 March 2024 1:15 AM GMT