

சட்டமன்ற தேர்தலில் அதிமுக 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 150 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இதுவரை இரண்டு கட்டமாக வெளியிட்டப்பட்ட நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியானது. 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதன் விவரம் வருமாறு:
ஆயிரம் விளக்கு: வளர்மதி
அண்ணா நகர்: கோகுல இந்திரா
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி: ஆதிராஜாராம்
திட்டக்குடி: முருகுமாறன்
துறைமுகம்: ராயபுரம் மனோ
விருகம்பாக்கம்; விருகை ரவி
தி.நகர்: சத்தியநாராயணன்
வேளச்சேரி: அசோக்
சோழிங்கநல்லூர்: கேபி கந்தன்
ஆர்.கே.நகர்; ராஜேஷ்
வில்லிவாக்கம்: விஜயகுமார்
திருச்சுழி:ராஜவர்மன்
ஆலந்தூர்: சரவணன்
கொளத்தூர்: சந்தான கிருஷ்ணன்
எழும்பூர்: அபிஷேக் ரங்கசாமி
ஆலங்குடி: தன விமல்