

புதுச்சேரி
புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ். மற்றும் பி.சி.எஸ். அதிகாரிகள் சமீபத்தில் இடமாற்றமும், கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி புதுவை சப்-கலெக்டராக பணியாற்றி வந்த தமிழ்செல்வன், செய்தி மற்றும் விளம்பரத்துறையின் இயக்குனராக நியமிக்கப்பட்டார். அதன்படி அவர், இன்று பதவியேற்று கொண்டார்.