கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். இவர்களுடன் நாசர், பாலசரவணன், சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கிறார்கள். படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்பவர், ஸ்ரீமணி. நிர்மல் இசையமைக்கிறார். கே.லோகநாதன் தயாரிக்கிறார். படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது.