ஏ.ஓ.சி. ஏகோன் கேமிங் மானிட்டர் அறிமுகம்

ஏ.ஓ.சி. நிறுவனம் வீடியோகேம் பிரியர்களுக்கென 34 அங்குல அளவில் பிரத்யேகமான மானிட்டரை (திரை) அறிமுகம் செய்துள்ளது. 3 பக்கங்களிலும் பிரேம் இல்லாத வகையிலும், வளைவான அமைப்பு டன் வீடியோகேம் விளையாட்டில் புதிய அனுபவம் அளிக்கும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 5 வாட் திறன் கொண்ட இரண்டு ஸ்பீக்கர்கள் இதில் இடம் பெற்றுள்ளது. இதன் எடை 8.25 கி.கி. விலை சுமார் ரூ.69,990.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





