ஹைபர் எக்ஸ் கிளவுட் 3 கேமிங் ஹெட்போன்


ஹைபர் எக்ஸ் கிளவுட் 3 கேமிங் ஹெட்போன்
x

ஹைபர் எக்ஸ் நிறுவனம் புதிதாக கேமிங் ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது.

காதுகளுக்கு மென்மைத் தன்மையை அளிக்கும் வகையில் இருக்கும் மிருதுவான குஷன் இதன் சிறப்பம்ச மாகும். இதன் எடை 307 கிராம் மட்டுமே. இதில் மேம்படுத்தப்பட்ட மைக்ரோபோன் உள்ளது. இதனால் உரையாடலுக்கும் இதைப் பயன்படுத்த முடியும். இதன் விலை சுமார் ரூ.8,490.


Next Story