இன்பேஸ் ஈதர் சார்ஜர்


இன்பேஸ் ஈதர் சார்ஜர்
x

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் இன்பேஸ் டெக் நிறுவனம் விரைவாக சார்ஜ் ஆக 7 சார்ஜர்களை அறிமுகம் செய்துள்ளது.

இவை 18 வாட் முதல் 95 வாட் திறன் கொண்டதாக வந்துள்ளன. தேவைக்கேற்ற மாடலை வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம். மின் தடையின்போது ஏற்படும் மின் தாக்குதலை சமாளிக்கும் வகையில் பல அடுக்கு பாதுகாப்பு வசதிகளைக் கொண்டது.

சூடேறுவது, அதிக மின்னூட்டம் உள்ளிட்டவற்றை தாங்கி நிற்கும் திறன் கொண்டது. இதன் விலை சுமார் ரூ.299 முதல் சுமார் ரூ.2,799 வரையாகும்.


Next Story