இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை கிழக்கு 4-ம் வீதியில் வசித்து வந்தவர் ஜெயகோமதி (வயது 25). இவர் எம்.காம். படித்து முடித்திருந்தார். ஜெயகோமதிக்கு வீட்டில் வரன் பார்த்து வந்துள்ளனர். இதில் அவருக்கு விருப்பம் இல்லை எனக்கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெயகோமதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com