வெங்கடாசலபதி கோவிலில் கம்ப சேவை விழா

தாணிக்கோட்டகம் வெங்கடாசலபதி கோவிலில் கம்ப சேவை விழா நடந்தது.
வெங்கடாசலபதி கோவிலில் கம்ப சேவை விழா
Published on

வாய்மேடு:-

வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் தெற்கு பகுதியில் அமைந்துள்ள வெங்கடாசலபதி கோவிலில் நேற்று கம்ப சேவை விழா நடந்தது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி இன்னிசை நிகழ்ச்சி, பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com