அழகு மிளிரும் ரத்தினக்கல் நகைகள்

தினசரி பயன்படுத்தும் நகைகள் தொடங்கி, மணப்பெண் நகைகள் வரை அனைத்து நிகழ்வுகளுக்கும் பொருந்தும் வகையில் ரத்தினக்கல் நகைகள் தயாரிக்கப்படுகின்றன.
அழகு மிளிரும் ரத்தினக்கல் நகைகள்
Published on

னிம படிகத் துண்டுகளால் ஆன கற்களே 'ரத்தினக் கற்கள்' என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் பயன்பாடு கிரேக்க நாட்டில் ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. தொடக்கத்தில் ஆன்மிகம் மற்றும் மருத்துவம் சார்ந்தும், பின்னர் செல்வம், அந்தஸ்து போன்றவற்றை குறிக்கவும் இவ்வகை கற்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போது பேஷன், டிரெண்ட் ஆகியவற்றை மையமாக கொண்டு ரத்தினக் கற்கள் பல்வேறு வகைகளில் நகைகளாக வடிவமைக்கப்படுகின்றன. தினசரி பயன்படுத்தும் நகைகள் தொடங்கி, மணப்பெண் நகைகள் வரை அனைத்து நிகழ்வுகளுக்கும் பொருந்தும் வகையில் இந்த நகைகள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் சில…

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com