செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 17 பேர் மீட்பு

2 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வைத்தும் வேலை வாங்குவதாக நேற்று முன்தினம் செங்கல்பட்டு வருவாய் ஆர்.டி.ஓ. முத்துவடிவேலுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 17 பேர் மீட்பு
Published on

செங்கல்பட்டு,

செங்கல்பட்டை அடுத்த திம்மாவரம் மற்றும் ஆனூர், எலிமிச்சம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பாலாற்றங்கரையில் சட்டவிரோதமாக செங்கல் சூளைகளை அமைத்தும், ஏராளமான இருளர் இன மக்களை 2 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வைத்தும் வேலை வாங்குவதாக நேற்று முன்தினம் செங்கல்பட்டு வருவாய் ஆர்.டி.ஓ. முத்துவடிவேலுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com