இது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம். கதாநாயகி யாஷிகா ஆனந்த், போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை வடிவுடையானிடம் உதவி டைரக்டராக இருந்த புவன் இயக்குகிறார். முகேஷ் தயாரிக்கிறார்.