‘ஜிம்’முக்கு போகும் கதாநாயகியின் அம்மா

கதாநாயகிகளின் அம்மாக்களில் திரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன், தினமும் ‘ஜிம்’முக்கு போய் வருகிறார்.
‘ஜிம்’முக்கு போகும் கதாநாயகியின் அம்மா
Published on

அங்கே 2 மணி நேரம் வியர்வை சொட்ட உடற்பயிற்சி செய்கிறார். நம் உடலை நாம்தான் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையில் உறுதி கொண்டவர், உமா கிருஷ்ணன்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com