அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டவர் கைது

புதுச்சோயில் அாவாளுடன் ரகளை சய்தவரை போலீசா கது சய்தனா.
அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டவர் கைது
Published on

புதுச்சேரி

புதுச்சேரி ஒதியஞ்சாலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று இரவு மறைமலை அடிகள் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு எலக்ட்ரிக்கல் கடை அருகில் வாலிபர் ஒருவர் கையில் அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், வாணரப்பேட்டை கல்லறை வீதியை சேர்ந்த தண்டபாணி (வயது 34) என்பது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com