நயன்தாராவுக்கு வில்லன்

மிஷ்கின் இயக்கி வெளிவந்த ‘அஞ்சாதே’ படத்தில் அறிமுகமானவர், அஜ்மல்.
நயன்தாராவுக்கு வில்லன்
Published on

கதாநாயகனாக நடித்து வில்லனாக மாறிய இவர், மீண்டும் சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். இப்போது நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தில் மீண்டும் வில்லன் ஆகியிருக்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com