ஆட்டோவில் இருந்து தவறிவிழுந்து பெண் பலி

ஆட்டோவில் இருந்து தவறிவிழுந்து பெண் பரிதாபமாக இறந்தார்
ஆட்டோவில் இருந்து தவறிவிழுந்து பெண் பலி
Published on

உசிலம்பட்டி

உசிலம்பட்டி-தேனி மெயின்ரோடு நக்கலப்பட்டி சேர்ந்தவர் பூச்சம்மாள் (வயது 75). இவர் உசிலம்பட்டியில் இருந்து நக்கலப்பட்டிக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது பூச்சம்மாள் எதிர்பாரதவிதமாக ஆட்டோவிலிருந்து தவறி விழுந்து விட்டார். இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com