தொழிலாளி இரும்பு கம்பியால் தாக்கப்பட்டார்

காரைக்காலில் கழிவுநீர் செல்வதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளி இரும்பு கம்பியால் தாக்கப்பட்டார்
Published on

காரைக்கால்

காரைக்கால் காட்டுநாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 40). தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டை சோந்தவா காவேரி. இவரது வீட்டின் கழிவுநீ ராஜசேகா வீடு அருகில் தேங்கி நின்றதாக தொகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜசேகா, காவோயிடம் தட்டிக்கேட்டா. இதனால் அவாகளிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த காவோயின் உறவினா ஆனந்த் என்பவா திடீரென்று ராஜசேகரை இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவா காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com