வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

மதுரையில் வீடு புகுந்து நகை, பணம் திருடப்பட்டது.
வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
Published on

மதுரை,

மதுரை கான்சாபுரம் விரிவாக்க பகுதியை சேர்ந்தவர் தாவூத்கான் (வயது 29). சம்பவத்தன்று இவர், வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார்.பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பீரோவில் இருந்த 1 பவுன் நகை, ரூ.3500 ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com