வருத்தத்தில் மூன்றெழுத்து நடிகர்!

சில வருடங்களுக்கு முன்பு வெளியான அந்த காதல் படத்தில், மூன்றெழுத்து நடிகர் கதாநாயகனாக நடித்து, ‘மின்னலாக’ வந்த டைரக்டர் இயக்கியிருந்தார்.
வருத்தத்தில் மூன்றெழுத்து நடிகர்!
Published on

சில வருடங்களுக்கு முன்பு வெளியான அந்த காதல் படத்தில், மூன்றெழுத்து நடிகர் கதாநாயகனாக நடித்து, மின்னலாக வந்த டைரக்டர் இயக்கியிருந்தார். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதைத்தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க டைரக்டர் திட்டமிட்டார். அதில், மூன்றெழுத்து நடிகரே கதாநாயகனாக நடிப்பார் என்று பேசப்பட்டது.

இந்த நிலையில், அந்த இரண்டாம் பாகம் படத்தில், தவ நடிகர் கதாநாயகனாக நடிப்பார் என்று டைரக்டர் அறிவித்து இருக்கிறார். இதனால், மூன்றெழுத்து நடிகர் ரொம்ப வருத்தத்தில் இருப்பதாக கேள்வி!

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com