கோடையில் அணிவதற்கு ஏற்ற குட்டி காதணிகள்

நட்சத்திரம், இலை, பிறை நிலா, வண்ணத்துப்பூச்சி, பொன் வண்டு, பூக்கள், முக்கோணம், பழங்கள், இயற்கைக் காட்சிகள் மற்றும் இதய வடிவில் இருக்கும் ‘டைனி காதணிகள்’ தினசரி உபயோகத்துக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன.
கோடையில் அணிவதற்கு ஏற்ற குட்டி காதணிகள்
Published on

கோடை காலத்தில் பெரிய ஜிமிக்கிகள், அகலமான வளையங்கள், நீளமான காதணிகள் ஆகியவற்றை அணிவதை விட, காதோடு ஒட்டிக்கொள்ளும் வகையிலான சிறு சிறு கம்மல்களை இளம்பெண்கள் அதிகம் விரும்புவார்கள். 'டைனி காதணிகள்' எனப்படும் இவை தங்கம், வெள்ளி, கற்கள், பிளாஸ்டிக் மற்றும் வண்ணமயமான உலோகங்களால் செய்யப்படுகின்றன. இவற்றில் நட்சத்திரம், இலை, பிறை நிலா, வண்ணத்துப்பூச்சி, பொன் வண்டு, பூக்கள், முக்கோணம், பழங்கள், இயற்கைக் காட்சிகள் மற்றும் இதய வடிவில் இருக்கும் 'டைனி காதணிகள்' தினசரி உபயோகத்துக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. அவற்றில் சில..

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com