சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 28 இடங்களில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 40 நட்சத்திர பேச்சாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன அதன் விவரம் வருமாறு:-

மல்லிகார்ஜுன் கார்கே

ராகுல் காந்தி

கே.சி. வேணுகோபால்

பிரியங்கா காந்தி வதரா

பி. சிதம்பரம்

கிரிஷ் சோடங்கர்

சித்தராமையா

ரேவந்த் ரெட்டி

டி.கே.சிவக்குமார்

முகுல் வாஸ்னிக்

சச்சின் பைலட்

ரமேஷ் சென்னித்தலா

சசி தரூர்

சையத் நசீர் ஹுசைன்

உத்தம் குமார் ரெட்டி

மாணிக்கம் தாகூர்

காஜி முகமது நிசாமுதின்

செல்வப்பெருந்தகை

ராஜேஷ் குமார்

மல்லு பாட்டி விக்ரமார்கா

வி. நாராயணசாமி

ஜி. பரமேஸ்வரா

இம்ரான் பிரதாப்கர்ஹி

கார்த்தி சிதம்பரம்

எம்.கே. விஷ்ணு பிரசாத்

பி. கோபிநாத்

ஜோதிமணி

விஜய் வசந்த்

ஆர். சுதா

சசிகாந்த் செந்தில்

ராபர்ட் புரூஸ்

வி.டி. சதீசன்

கே. ஜெயகுமார்

திருநாவுக்கரசர்

கே.வி. தங்கபாலு

கே.எஸ். அழகிரி

நிவேதிதா அல்வா

ரோஹித் சவுதரி

உதய் பானு சிப்

அல்கா லம்பா

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com