திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம்

கமல்ஹாசன் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம்
Published on

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 17 (நாளை) மற்றும் 19 ஆகிய தேதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இது தொடர்பாக திமுக தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com