அவருக்கு தமாசாக பேசுபவர்களை ரொம்ப பிடிக்குமாம். நேரம்... காலம்... பார்க்காமல் காமெடி செய்பவர்களுடன் கலந்துரையாடுவதை மிகவும் விரும்புகிறாராம்..பதற்றமில்லாமல் வாழ விரும்புகிற நடிகைகளில், இவரும் ஒருவர்!