கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சிகிச்சை

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சிகிச்சை
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக கொரோனாவினால் யாரும் பாதிக்கப்படவில்லை. நேற்று யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை. தற்போது மாவட்டத்தில் ஒருவர் மட்டுமே கொரோனாவுக்கு வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வருகின்றார். 43 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com