ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

காஷ்மிரில் பனிச்சரிவில் பலியான ராணுவ வீரர்களுக்கு முன்னாள் ராணுவ விரர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி
Published on

புதுச்சேரி

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட பனிச்சரிவில் 3 ராணுவ வீரர்கள் பலியானார்கள். அவர்களுக்கு புதுச்சேரி முன்னாள் ராணுவ வீரர்கள் லீக் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. புதுவை தலைமை செயலகம் எதிரே உள்ள போர்வீரர் நினைவிடத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com