ரூ.17 லட்சம் கையாடல் செய்த கூட்டுறவு கடன் சங்க முன்னாள் செயலாளர் உள்பட 2 பேர் கைது

ரூ.17 லட்சம் கையாடல் செய்த முன்னாள் செயலாளர் உள்பட 2 பேர் கைது
ரூ.17 லட்சம் கையாடல் செய்த கூட்டுறவு கடன் சங்க முன்னாள் செயலாளர் உள்பட 2 பேர் கைது
Published on

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.17 லட்சத்து 34 ஆயிரம் லட்சம் 20 பயனாளிகளின் பெயரில் முறைகேடு செய்து கையாடல் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து கூட்டுறவு கடன் சங்க முன்னாள் செயலாளர் வெங்கடேஷ் மற்றும் விற்பனையாளர் குமார் ஆகியோர் மீது திருப்பத்தூர் கூட்டுறவு சங்கங்கள் துணை பதிவாளர் முனிராஜ் வேலூர் வணிக குற்ற புலனாய்வு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் முன்னாள் செயலாளர் வெங்கடேஷ் மற்றும் விற்பனையாளர் குமார் ஆகிய இருவரையும் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று கைதுசெய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com