அடையாளம் தெரியாத ஆண்பிணம்

புதுவையில் அடையாளம் தெரியாத ஆண்பிணம் கிடந்தது.இது குறித்து போலீஸ்சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடையாளம் தெரியாத ஆண்பிணம்
Published on

புதுச்சேரி

புதுச்சேரி புஸ்சி வீதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஒதியஞ்சாலை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com