

வடிவேலு பல வருட இடைவெளிக்குப் பிறகு நடித்து வெளிவந்த `நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' எதிர்பார்த்த வசூலை கொடுக்கவில்லையாம். இதனால் படக்குழுவினர் கவலையில் இருக்கிறார்கள். இந்த நிலையில் தனது படத்தை யூடியூப்பில் எதிர்மறை விமர்சனங்களை வெளியிட்டு தோல்வி அடையச் செய்து விட்டனர் என்று வடிவேலு ஆதங்கப்பட்டு வருகிறாராம். படம் நன்றாக இருந்தால் ஏன் எதிர்மறை விமர்சனம் வருகிறது என்று எதிர்ப்பு குரல்களும் கேட்கிறது.