வைபவ், பிரேம்ஜி, கருணாகரன், சனா ஆகியோர் நடிக்கி றார்கள்..படத்துக்கு, ஆர்.கே. நகர் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. என்றாலும் இது, அரசியல் படம் அல்ல. அரசியல் தொடர்பான நகைச்சுவை இருக்கும் என்கிறார், டைரக்டர் சரவணராஜன்!