திண்டுக்கல் பூட்டின் வரலாறு!

திண்டுக்கல் பூட்டு இந்தியா மட்டுமல்ல... உலகமெங்கும் புகழ்பெற்றது.

ஒரு வீட்டிலோ அல்லது பெரிய பெட்டியிலோ கோடி கோடியாய்ப் பணத்தையும், நகையையும் குவித்து வைத்திருந்தாலும் அவற்றைப் பாதுகாப்பதற்கு மிக மிக அவசியமான ஒன்று பூட்டு. அதுவும் அந்தப் பூட்டு மிகப் பலமானதாக இருக்க வேண்டியது கட்டாயம்.

உலகப் புகழ்

அல்வா என்று சொன்னதும் எப்படி திருநெல்வேலியின் நினைப்பு உண்டாகிறதோ அதேபோன்று பூட்டு என்றதும் திண்டுக்கல் என்ற பெயர் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. அந்த அளவுக்கு பூட்டுக்குப் பெயர் பெற்றதாகத் திகழ்கிறது திண்டுக்கல்.

திண்டுக்கல் பூட்டு இந்தியா மட்டுமல்ல... உலகமெங்கும் புகழ்பெற்றது. நேர்த்தியாகவும், அதிக பலம் வாய்ந்ததாகவும் தயாரிக்கப்படுவதே இதற்கு முக்கியக் காரணம்.

தொழில்நுட்பம்

திண்டுக்கல் பூட்டு தயாரிப்பதற்கு தொழிலாளர்கள் எந்த அளவுக்கு மெனக்கெடுகிறார்கள்... இதில் உள்ள கைவினைத் தொழில்நுட்பம் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு சுவாரசியமான தகவல்கள் குறித்து அறிந்துகொள்ள, கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் லிங்க்கைக் கிளிக் செய்திடுங்கள்.

வீடியோ: https://www.youtube.com/watch?v=iKu9vOCT1K0&t=3s 

X