உலகையே உலுக்கிய கொடூர சம்பவங்களில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட நிகழ்வும் ஒன்று. தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர் எனும் இடத்தில், 1991-ம் ஆண்டு, மே 21-ம் நாள் இந்தத் துயர சம்பவம் நடந்தது.
தற்கொலைப்படைத் தாக்குதலில் ராஜீவ் காந்தியோடு காவல்துறையினர் மற்றும் பொதுமக்களும்கூட பலியாகினர்.
இது தொடர்பாக சி.பி.ஐ.விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மனித வெடிகுண்டு தாக்குதலால் ரத்தச் சகதியாக மாறிய சம்பவ இடம் தற்போது நினைவிடமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.
தாக்குதல் நடந்த அன்று காங்கிரஸ் கட்சியினர், பத்திரிகையாளர்கள், புகைப்படக்கலைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அங்கிருந்தனர்.. சம்பவத்தை நேரடியாகக் கண்ட புகைப்படக் கலைஞர், ராஜீவ் காந்தியின் கடைசி நிமிடங்கள் எப்படி இருந்தது என்பது குறித்த தகவலை விவரித்தார். அதைக்காண, கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கைக் கிளிக் செய்திடுங்கள்.
வீடியோ:- https://m.youtube.com/watch?