மனிதர்களின் கோர முகத்தை வெளிப்படுத்திய ‘ரிதம் ஜீரோ’

6 மணி நேரத்தில் இத்தாலிய பெண்ணுக்கு மிகப்பயங்கரமான கொடூரம் நடந்தது.

நாம் எல்லோருக்கும் முழுமையா சுதந்திரம் கிடைக்கனும் நினைச்சிட்டு இருப்போம். ஆனால், ஒரு முழுமையான சுதந்திரம் எந்த அளவுக்கு நம்மை மிருகமாக்குகிறது என்பதற்கு ஒரு உதாரணமாக அமைந்தது அந்த நிகழ்வு.

1974-ம் ஆண்டு இத்தாலியின் நேபிள்ஸ் நகரில் நடந்த அந்த உளவியல் சோதனை நிகழ்ச்சி இன்றளவும் வரலாற்றில் ஒரு கரும் புள்ளியாக நிற்கிறது. இதுவரை மக்கள் கண்டிராத ஒரு நிகழ்ச்சியாக அது இருந்தது. 6 மணி நேரத்தில் ஒரு பெண்ணுக்கு மிகப்பயங்கரமான கொடூரம் நடந்தது.

மனிதனின் நடத்தை குறித்து இது மிகப்பெரிய உண்மையை வெளிக்கொண்டு வர உதவியது. சரி... அப்படி அந்தப் பெண்ணுக்கு என்ன கொடூர நிகழ்வு நடந்தது? அதுபற்றி தெரிந்துகொள்ள யூடியூப் லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.

வீடியோ: https://www.youtube.com/watch?v=1R_ESZrXWZI&t=5s

X