திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு குட்டு

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில் இப்பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் தீப விவகாரம் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

கோர்ட் அவமதிப்பு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூண் உள்ளது. திருக்கார்த்திகை தினத்தில் இதில் தீபம் ஏற்றுவதற்குப் பதில் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில்தான் பல ஆண்டுகளாக தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. தீபத்தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தது.

இப்பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் அது நிறைவேற்றப்படவில்லை. மீண்டும் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகிலேயே தீபம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கோர்ட் அவமதிப்பு வழக்காக மீண்டும் இப்பிரச்சினை நீதிமன்ற படியேறியது.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு இன்று அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. இதை தமிழக அரசு மீது விழுந்த அடியாக பலர் பார்க்கிறார்கள். நீதிமன்றம் பிறப்பித்த அந்த உத்தரவு என்ன என்பதை அறிய, கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் லிங்க்கைக் கிளிக் செய்திடுங்கள்.

வீடியோ: https://www.youtube.com/watch?v=du8HH4HOKGg

X