வி.எஸ்.பாபு அரசியல் பயணம்

வி.எஸ்.பாபு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வென்றார்.

சென்னை,

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு 72 நாட்களுக்குப் பின், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு முதல்-அமைச்சர் விஜய் உள்பட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அரசியல் பயணம்

வி.எஸ்.பாபுவின் அரசியல் பயணம் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. வடசென்னையின் முக்கிய அரசியல் முகமாக அறியப்பட்டவர் அவர். கடந்த காலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிக்காகப் பாடுபட்ட அவர், 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதே ஸ்டாலினை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வென்றார்.

கடந்த காலங்களில் எந்தெந்த கட்சிகளில் வி.எஸ்.பாபு செயலாற்றி வந்தார், என்னென்ன பொறுப்புகளை வகித்து வந்தார் என்கிற அவரின் அரசியல் வரலாறு குறித்து அறிந்திட, கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் லிங்கைக் கிளிக் செய்து பார்த்திடுங்கள்.

வீடியோ லிங்க்: https://www.youtube.com/watch?v=Rsso8n7t19I

X