5 வருடங்களுக்கு பிறகு விஜய்பாபு மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார்..விஷால் கதாநாயகனாக நடிக்கும் `சக்ரா' என்ற புதிய படத்தில், இவர் போலீஸ் கமிஷனராக நடிக்கிறார். சில தெலுங்கு படங் களிலும் நடிக்க சம்மதித்து இருக்கிறார்.