விமல் ஜோடியாக தன்யா ஹோப்

இந்த படத்தின் கதாநாயகன், விமல். படம், ‘குலசாமி
விமல் ஜோடியாக தன்யா ஹோப்
Published on

தாராள பிரபு படத்தில் நடித்த தன்யா ஹோப் அடுத்து, குலசாமி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் கதாநாயகன், விமல். படம், குலசாமிகளின் அருமை பெருமைகளை பேச இருக்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com