வருகை..!

‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ திரைப் படம் மூலம் பிரபலமான ஹாலிவுட் நடிகர் வின் டீசல், வருகிற 13 மற்றும் 14–ந் தேதிகளில் இந்தியாவிற்கு வருகை தர இருக்கிறார். ‘டிரிபிள் எக்ஸ்: சாண்டர் ஆப் த கேஜ்’ ஹாலிவுட் திரைப்படம்
வருகை..!
Published on

பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப் படம் மூலம் பிரபலமான ஹாலிவுட் நடிகர் வின் டீசல், வருகிற 13 மற்றும் 14ந் தேதிகளில் இந்தியாவிற்கு வருகை தர இருக்கிறார். டிரிபிள் எக்ஸ்: சாண்டர் ஆப் த கேஜ் ஹாலிவுட் திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர இருப்பதை தொடர்ந்து... படத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் வின் டீசலின் இந்திய பயணம் திட்டமிடப்பட்டிருக் கிறது. இந்த தகவலை அந்த படத்தின் கதாநாயகி தீபிகா படுகோனே தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com