திருப்பதியில் அவர்கள் வேண்டிக்கொண்டது என்ன? என்ற விவரம் வெளியாகி இருக்கிறது..நயன்தாரா, நெற்றிக்கண் என்ற பெயரில் சொந்த படம் தயாரிக்கிறார். அந்த படம் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் முக்கிய வேண்டுதல் என்கிறார்கள்!