

விழா மேடைக்கு ரம்யா நம்பீசன் கடைசியாக அழைக்கப்பட்டு இருக்கிறார். இதை அவர் தனக்கு நிகழ்ந்த அவமதிப்பாக கருதி, விழாவில் இருந்து பாதியிலேயே வெளியேறினாராம்.
இனிமேல் பட விழாக்களில், தனக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்தால் மட்டுமே கலந்து கொள்வது என்று உறுதியான முடிவை எடுத்து இருக்கிறாராம், ரம்யா நம்பீசன்!