‘சித்திர’ நடிகை மறுத்தது ஏன்?

புதிதாக வந்திருக்கும் மூன்றெழுத்து நகைச்சுவை நடிகர், அவர் நடிக்கும் படங்களின் கதாநாயகிகளுடன் நெருக்கமாக பழகுகிறாராம்.
‘சித்திர’ நடிகை மறுத்தது ஏன்?
Published on

புதிதாக வந்திருக்கும் மூன்றெழுத்து நகைச்சுவை நடிகர், அவர் நடிக்கும் படங்களின் கதாநாயகிகளுடன் நெருக்கமாக பழகுகிறாராம். அதோடு தனக்கும், அந்த கதாநாயகிக்கும் இடையே காதல் இருப்பதாக வதந்தியை பரப்புகிறாராம்.

அப்படி பரப்பப்பட்ட வதந்தியால், சித்திர நடிகையும் பாதிக்கப்பட்டாராம். அந்த நகைச்சுவை நடிகர் நடிக்கும் படங்களில், இனிமேல் நான் நடிக்க மாட்டேன் என்று கூறியதுடன், ஒரு படத்தில் இருந்து விலகியும் விட்டாராம், சித்திரம்!

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com