இந்த படத்தை ஷ்யாம் மனோகரன் டைரக்டு செய்கிறார். அலெக்சாண்டர் தயாரிக்கிறார்..இது, ஒரு நெடுஞ்சாலையில் நடக்கும் திகில் கதை. படப் பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.