திரிஷ்யம் படத்தைப்போல் அந்த படத்தின் இரண்டாம் பாகம் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதே படம் தெலுங்கிலும் உருவாகி வருகிறது. வெங்கடேஷ், மீனா இருவரும் நடிக்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து திரிஷ்யம்-2 படத்தை தமிழில் தயாரிக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.