டி.வி. நிகழ்ச்சி மூலம் மண மகளை தேர்ந்தெடுக்கப் போகிறேன் என்று அறிவித்த கடவுள் நடிகர், யாரையும் மணமகளாக தேர்ந்தெடுக்காமல் ஒதுங்கிக் கொண்டார்.
இது, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களை அவமதிப்பது போல் இருக்கிறது என்று பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன!