தொழிலாளி தற்கொலை

தொழிலாளி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளி தற்கொலை
Published on

இளம்பிள்ளை:

இளம்பிள்ளை அருகே உள்ள பெருமாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32), சலவை தொழிலாளி. இவருடைய பெற்றோர் இறந்து விட்டனர். இதனால் அவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com