மது விற்ற வாலிபர் கைது

மது விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மது விற்ற வாலிபர் கைது
Published on

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீசார் உடையார்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆதிச்சனூர் கிராமத்தை சேர்ந்த ராமதாஸ்(வயது 32) அப்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து ராமதாசை கைது செய்து அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com