உலக செய்திகள்

ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 40 பேர் பலி?
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா
18 Aug 2025 11:16 AM
ராணுவ ஆட்சி அமலில் உள்ள மியான்மரில் பொதுத்தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு
மியான்மரில் டிசம்பர் 28ஆம் தேதி தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
18 Aug 2025 10:51 AM
ஜெலன்ஸ்கி நினைத்தால் போரை உடனே முடிக்கலாம்: டிரம்ப் பரபரப்பு கருத்து
டிரம்ப்பின் இந்த பதிவால், உக்ரைன் அதிபருடனான சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
18 Aug 2025 9:34 AM
இந்தியா, பாகிஸ்தானில் வெள்ள பாதிப்புகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் - ஐ.நா. இரங்கல்
மீட்பு பணிகளுக்கு தேவையான உதவிகளையும் வழங்க ஐ.நா. குழுக்கள் தயாராக உள்ளதாக அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
18 Aug 2025 5:18 AM
‘ரஷியா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிப்போம்’ - இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை
ஜெலன்ஸ்கி இல்லாமல் உக்ரைன் பிரச்சினைக்கான தீர்வை முடிவு செய்ய முடியாது என கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
18 Aug 2025 3:46 AM
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 29 பேர் படுகாயம்
நிலகநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Aug 2025 2:12 AM
ஹமாஸ் அமைப்பு ஆயுத கிடங்காக பயன்படுத்திய மருத்துவமனையை தாக்கிய இஸ்ரேல்
காசாவில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் பயங்கரவாதிகள் ஆயுதங்களை பதுக்கி வைத்து வந்துள்ளனர்.
17 Aug 2025 11:45 PM
குழந்தை பராமரிப்பாளர் போர்வையில்... சிறுமிகளை காதலனுக்கு பாலியல் விருந்தாக்கிய இளம்பெண்
லையான், கடந்த காலங்களிலும் வேறு சில குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
17 Aug 2025 10:12 PM
இந்திய வெளியுறவு துறை செயலாளர் நேபாளத்தில் 2 நாள் சுற்றுப்பயணம்; ஜனாதிபதி, பிரதமருடன் சந்திப்பு
நேபாள வெளியுறவு துறை மந்திரி டாக்டர் அர்ஜு ராணா தியூபாவையும் இன்று நேரில் சந்தித்து பேசினார்.
17 Aug 2025 5:14 PM
பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி
படுகாயமடைந்தவரை மீட்ட அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
17 Aug 2025 2:31 PM
நான் அதிபராக இருக்கும் வரை சீனா அந்த காரியத்தை செய்யாது: டொனால்டு டிரம்ப்
நான் அதிபராக இருக்கும் தைவான் மீது சீனா போர் தொடுக்காது என நினைக்கிறேன் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
17 Aug 2025 12:43 PM
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 3 பேர் பலி
துப்பாக்கி சூட்டில் 8 பேர் படுகாயமடைந்தனர்.
17 Aug 2025 12:07 PM