சினிமா செய்திகள்

ஜீவாவின் “தலைவர் தம்பி தலைமையில்” டிரெய்லர் வெளியானது
ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் வரும் 15ம் தேதி வெளியாகிறது.
12 Jan 2026 8:44 PM IST
வசூலில் மிரட்டும் பிரபாஸின் “ராஜா சாப்” திரைப்படம்
பிரபாஸின் ‘ராஜாசாப்’ படம் 3 நாட்களில் ரூ.183 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
12 Jan 2026 8:20 PM IST
பொங்கலுக்கு ரீலீசாகுமா “வா வாத்தியார்”?
‘வா வாத்தியார்’ படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் கடனை முழுமையாக செலுத்தினால் மட்டுமே படத்தை வெளியிட வேண்டும் என சென்னை ஐகோர்ட் நிபந்தனை விதித்துள்ளது.
12 Jan 2026 7:10 PM IST
“பராசக்தி” படத்துக்கு எதிராக மோசமான விமர்சனங்களை பரப்பும் கும்பலை விளாசிய நடிகர்
‘பராசக்தி’ தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய ஒரு மாணவர் இயக்கம் பற்றிய படம் என்று நடிகர் தேவ் ராம்நாத் தெரிவித்துள்ளார்.
12 Jan 2026 6:33 PM IST
2 நாட்களில் ரூ 51 கோடி வசூலித்த “பராசக்தி ”
‘பராசக்தி’ திரைப்படம் முதல் நாளில் ரூ. 51 கோடி வசூல் செய்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
12 Jan 2026 5:47 PM IST
“ஜன நாயகன்” விவகாரம் - சென்சார் போர்டு தரப்பில் கேவியட் மனு தாக்கல்
‘ஜனநாயகன்’ பட விவகாரத்தில் தயாரிப்பு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், தணிக்கை வாரியம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
12 Jan 2026 5:33 PM IST
83-வது கோல்டன் குளோப் விருதுகள் அறிவிப்பு
ஆஸ்கருக்கு அடுத்தபடியாக உயரிய விருதாக கருதப்படும் ‘கோல்டன் குளோப் விருது’ வழங்கும் விழா அமெரிக்காவில் நடைபெற்றது
12 Jan 2026 4:49 PM IST
“பராசக்தி” படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை பகிர்ந்த அதர்வா
‘பராசக்தி’ திரைப்படம் முதல் நாளில் ரூ. 27 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
12 Jan 2026 4:45 PM IST
வலி நிறைந்த நாட்கள்... “மரியான்” படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்த நடிகை பார்வதி
தனுஷின் ‘மரியான்’ படப்பிடிப்பில் தான் மோசமான அனுபவத்தைச் சந்தித்ததாக நடிகை பார்வதி தெரிவித்துள்ளார்.
12 Jan 2026 3:27 PM IST
“வா வாத்தியார்” ஏமாற்றத்தை கொடுக்காத படமாக இருக்கும் - இயக்குநர் நலன் குமாரசாமி
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ படம் வரும் 14ம் தேதி திரைக்கு வருகிறது.
12 Jan 2026 2:50 PM IST
இயக்குநராகும் ஜித்து மாதவன் மனைவி
இயக்குநர் ஜித்து மாதவனின் மனைவி ஷபினா பபின் பாக்கர் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.
12 Jan 2026 1:59 PM IST
“ஜாக்கி” திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியானது
மதுரையில் நடக்கும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக கொண்டு ‘ஜாக்கி’ திரைப்படம் உருவாகியுள்ளது.
12 Jan 2026 1:50 PM IST









