கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி விலகல், ரகானே கேப்டனாக செயல்படுகிறார்

காயம் காரணமாக விராட் கோலி அணியில் இருந்து விலகியுள்ளார். இதனால், இந்திய அணிக்கு ரகானே கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


நடிகர் ஷாருக்கான், ஜூகி சாவ்லாவுக்கு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ்

ஐ.பி.எல். பந்தய விவகாரத்தில் ரூ.73 கோடி மோசடி செய்ததாக நடிகர் ஷாருக்கான், ஜூகி சாவ்லாவுக்கு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் சமத்துவ மக்கள் கட்சி உள்பட 45 பேர் மனுக்கள் தள்ளுபடி

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் உள்பட 45 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.


நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படுமா? டெல்லியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்று மத்திய மந்திரி கூறி இருப்பதாக, டெல்லியில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

ரேஷன் கடைகள் முன்பு பெண்கள் போராட்டம் ஆதாரத்துடன் நிரூபிக்க தயார் அமைச்சரிடம் மு.க.ஸ்டாலின் சவால்

ரேஷன் கடைகள் முன்பு பெண்கள் போராட்டம் நடத்தியதை ஆதாரத்துடன் நிரூபிக்க தயார் என்று அமைச்சர் காமராஜிடம் மு.க.ஸ்டாலின் சவால் விட்டு பேசினார்.


குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடையா?

சுப்ரீம் கோர்ட்டில் டெல்லி பா.ஜனதா செய்தி தொடர்பாளர் அஷ்வினி உபாத்யாய் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.


inlinead.gif