4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவடைவதையொட்டி விக்டோரியா அரசு மருத்துவமனையில் இருந்தபடியே சசிகலா இன்று விடுதலை செய்யப்பட்டார்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,689 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார். கூடுதலாக துணை ராணுவப்படையினரை குவிக்க முடிவு செய்யப்பட்டது.
சீர்காழியில் நகை கொள்ளை சம்பவத்தில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் கொள்ளையன் ஒருவர் உயிரிழந்தான்.
ஜனவரி 27, 11:27 AM
சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தை முதல்-அமைச்சர் பழனிசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க-வை வழிநடத்தியவர் ஜெயலலிதா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சீர்காழியில் நகைக்கடை அதிபர் வீட்டில் இரட்டை கொலை சம்பவத்தில், 4 மணி நேரத்தில் கொலையாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.