செய்திகள்

14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Jan 2026 7:45 PM IST
திண்டுக்கல் கொலை வழக்கில் ரவுடி காலில் சுட்டுப்பிடிப்பு
காவல் சார்பு ஆய்வாளரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்றவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
11 Jan 2026 7:27 PM IST
பகலிலேயே உல்லாசத்திற்கு அழைப்பு.. மறுப்பு தெரிவித்த கொழுந்தியாள்... தர்மபுரியை பரபரப்பாக்கிய காண்டிராக்டர் கள்ளக்காதல்
அனுமந்தன் கூறியபடி அதே பகுதியில் உள்ள கல்லு கொல்லை மேடு என்ற இடத்துக்கு ராஜேஸ்வரி சென்றார்.
11 Jan 2026 7:21 PM IST
மேற்கு வங்காளம்: வாக்குச்சாவடி நிலை அலுவலர் தூக்கிட்டு தற்கொலை
எஸ்.ஐ.ஆர். பணிச்சுமை காரணமாகவே இஸ்லாம் தற்கொலை செய்துகொண்டதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
11 Jan 2026 7:19 PM IST
மருத்துவமனையில் இருந்து சோனியா காந்தி டிஸ்சார்ஜ்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வீடு திரும்பினார்.
11 Jan 2026 7:00 PM IST
ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் - இளம்பெண் பலி
உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 417வது நாளாக போர் நீடித்து வருகிறது.
11 Jan 2026 6:56 PM IST
‘ஜனநாயகன்’ படம் வெளியாக வேண்டி மொட்டை அடித்த ரசிகை
விஜய் படம் வெளியாவதற்கு எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்ல தயார் என்று ஐஸ்வர்யா கூறியுள்ளார்.
11 Jan 2026 6:55 PM IST
கேரளா: பாலியல் வன்கொடுமை வழக்கில் எம்.எல்.ஏ. கைது
கைது செய்யப்பட்ட ராகுல் சிறையில் அடைக்கப்பட்டார்.
11 Jan 2026 6:41 PM IST
வங்காளதேசம்: ஷரியத்பூரில் நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி 2 பேர் பலி
குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
11 Jan 2026 6:33 PM IST
மத்திய அரசின் ஏகலைவா பள்ளிகளில் தமிழ் புறக்கணிப்பு: கி.வீரமணி
ஏகலைவா பள்ளிப் பணிகளுக்கான தேர்வுகளில் தமிழ் இணைக்கப்பட்டு, மீண்டும் தேர்வு நடத்தப்பட வேண்டும் என கி.வீரமணி தெரிவித்துள்ளார்
11 Jan 2026 5:53 PM IST
ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம்: பெரும் சேதம்.. பாதுகாப்புப் படையினர் 30 பேர் பலி
கலவரங்களில் 30 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதை இஸ்பஹான் மாநில கவர்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
11 Jan 2026 5:46 PM IST
இந்தியா மீது உலகளாவிய நம்பிக்கை அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி
கடந்த 11 ஆண்டுகளில், மொபைல் டேட்டாவை அதிகம் பயன்படுத்தும் நாடாக மாறியுள்ளது என பிரதமர் மோடி கூறினார்.
11 Jan 2026 5:45 PM IST









